உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 114
  • கடவுளுடைய பற்றுமாறாத அன்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய பற்றுமாறாத அன்பு
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • தேவனின் பற்றுமாறா அன்பு
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • தேவனின் மாறாத அன்பு
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • நம் பிதாவின் பெயர்
    யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 114

பாட்டு 114

கடவுளுடைய பற்றுமாறாத அன்பு

(ஏசாயா 55:1-3)

1. தேவனின் மெய்யன்பு!

மகிழ்விக்கும் நற்பண்பு.

நீதி, ஜீவன் பெறவே,

மகிழ்ச்சி அடையவே.

அன்பாய் மைந்தனை ஈந்தார்,

அவரால் மீட்பு தந்தார்.

(பல்லவி)

2. தேவனின் மெய்யன்பு!

படைப்பில் காணும் பண்பு.

நமக்கன்பு காண்பித்தார்.

தம் ஆணைப்படி செய்தார்.

கிறிஸ்துக்கீந்தார் ராஜ்யத்தை.

பார்! ஆட்சி பிறந்ததை.

(பல்லவி)

3. தேவனின் மெய்யன்பு!

பெற்றோம் அமைதி, அன்பு.

யெகோவா நாமம் தாங்க;

அதனைப் பிரஸ்தாபிக்க.

‘உண்மை அடிமை ’ஈந்தார்;

வேலைசெய்ய நியமித்தார்.

(பல்லவி)

4. தேவனின் மெய்யன்பு!

நம்மைத் தூண்டிடும் பண்பு.

தாழ்ந்தோர் நீதிதேடிட,

தொடர்ந்து உதவிட.

வீடுவீடாய் செல்லுவோம்.

ஆறுதல் செய்திசொல்வோம்.

(பல்லவி)

தாகமுள்ளோர் வருக,

ஜீவத்தண்ணீர் பருக.

தாகமுள்ளோரே வாரும்;

தேவ அன்பைப்பாரும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்