பகுதி 3
‘ஞானம் உள்ளவர்’
நீங்கள் தேடிக் கண்டடையும் பொக்கிஷங்களிலேயே மிக மதிப்புமிக்க ஒன்று மெய் ஞானம். யெகோவா மட்டுமே இந்த ஞானத்தின் பிறப்பிடம். இந்தப் பகுதியில் யெகோவா தேவனின் எல்லையற்ற ஞானத்தை உற்று நோக்குவோம்; ‘அவரைப் போல் ஞானம் உள்ளவர் யாராவது உண்டா?’ என உத்தமராகிய யோபு சொன்னார்.—யோபு 9:4.