உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mb பாடம் 2
  • பாடம் 2

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பாடம் 2
  • என் பைபிள் பாடங்கள்
  • இதே தகவல்
  • எட்டுப் பேர் தப்பிக்கிறார்கள்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • உங்கள் நாயிடம்—சிறார்கள் பாதுகாப்பாய் இருக்கிறார்களா?
    விழித்தெழு!—1997
  • நோவா ஒரு பேழையைக் கட்டுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
  • பாகம் 5
    கடவுள் சொல்வதைக் கேளுங்கள்
மேலும் பார்க்க
என் பைபிள் பாடங்கள்
mb பாடம் 2

பாடம் 2

அச்சடிக்கப்பட்ட பிரதி

ஆதியாகமம் 7:7-10; 8:15-17

நோவா பேழை பக்கத்தில இருக்கிற மிருகங்களைப் பாரு.

எது ‘மா’-ன்னு கத்தும், எது ‘லொள் லொள்’-ன்னு குரைக்கும்?

சின்ன மிருகம் பெரிய மிருகம் எல்லாமே நோவா பேழையில பத்திரமா இருந்தது.

சொல்லிக்கொடுங்கள்

பிள்ளையோடு வாசியுங்கள்:

ஆதியாகமம் 7:7-10; 8:15-17

படத்தில் காட்டச் சொல்லுங்கள்:

கரடி நாய் யானை

வானவில் சிங்கம் குரங்கு

பன்றி வரிக்குதிரை

ஆடு ஒட்டகச்சிவிங்கி

இந்த மிருகங்களைப் போல கத்தச் சொல்லுங்கள்:

நாய் சிங்கம் மாடு

காகம் ஆடு

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்