உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • sjj பாடல் 14
  • ராஜாதி ராஜனை போற்றுவோம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ராஜாதி ராஜனை போற்றுவோம்
  • “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • இதே தகவல்
  • பூமியின் புதிய ராஜாவைப் புகழ்வோம்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • நம் தேவன் யெகோவாவைப் போற்றுவோம்!
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
  • யெகோவாவைப் புகழ்வேன்
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • ராஜாவை தந்தார், யெகோவாவை புகழுங்கள்!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
மேலும் பார்க்க
“யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
sjj பாடல் 14

பாடல் 14

ராஜாதி ராஜனை போற்றுவோம்

(சங்கீதம் 2:12)

  1. 1. விண்-ணில் அன்-று பி-றந்-த-து,

    நம் தே-வ-னின் நல்-லாட்-சி.

    வி-ரை-வில் பூ-மி பூத்-தி-டும்,

    தே-வன் தந்-தார் அத்-தாட்-சி.

    லட்-சோ-ப லட்-ச ஆட்-க-ளை,

    தி-ரள்-கூட்-ட-மாய் சேர்த்-தா-ரே!

    பூஞ்-சோ-லை-யில் வாழ்-வோம் என்-றென்-றும்,

    நி-னைத்-தா-லே நெஞ்-சம் துள்-ளும்!

    (பல்லவி)

    போற்-று-வோம் யெ-கோ-வா தே-வ-னை எந்-நா-ளும்!

    ரா-ஜா-தி ரா-ஜ-னை தந்-தா-ரே!

    ஆ-ளும் ஏ-சு ரா-ஜ-னை ப-ணி-வோம்.

    அ-வர் பு-கழ் பா-டு-வோம்!

  2. 2. கிறிஸ்-து இ-தோ ஆ-ளு-கி-றார்,

    சந்-தோ-ஷ-மாய் பு-கழ்-வோம்!

    யுத்-தத்-தின் சத்-தம் இல்-லா-த,

    ஓர் பூ-மி-யை நாம் காண்-போம்!

    மண்-ணில் கண்-மூ-டி தூங்-கு-வோர்,

    மன்-ன-ரின் கு-ரல் கேட்-பா-ரே!

    க-ர-கோ-ஷம் விண்-ணை எட்-டி-டும்!

    கண்-க-ளில் ஆ-னந்-த வெள்-ளம்!

    (பல்லவி)

    போற்-று-வோம் யெ-கோ-வா தே-வ-னை எந்-நா-ளும்!

    ரா-ஜா-தி ரா-ஜ-னை தந்-தா-ரே!

    ஆ-ளும் ஏ-சு ரா-ஜ-னை ப-ணி-வோம்.

    அ-வர் பு-கழ் பா-டு-வோம்!

(பாருங்கள்: சங். 2:6; 45:1; ஏசா. 9:6; யோவா. 6:40)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்