உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • rr பக். 28-29
  • “வானம் திறந்தது”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வானம் திறந்தது”
  • தூய வணக்கம்​—பூமியெங்கும்!
  • இதே தகவல்
  • மக்களோடு “நான் தங்குவேன்”​—⁠தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்பட்டது
    தூய வணக்கம்​—பூமியெங்கும்!
  • இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கும்வரை
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
  • ‘நான் உங்களைக் கூட்டிச்சேர்ப்பேன்’​—⁠தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்ற வாக்குறுதி
    தூய வணக்கம்​—பூமியெங்கும்!
  • இயேசு ஊழியத்தை ஆரம்பிக்கிறார்
    இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
மேலும் பார்க்க
தூய வணக்கம்​—பூமியெங்கும்!
rr பக். 28-29
யெகோவாவின் பரலோக ரதம் சூறாவளியோடு இறங்கிவருவதை எசேக்கியேல் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பகுதி ஒன்று

“வானம் திறந்தது”

எசேக்கியேல் 1:1

முக்கியக் குறிப்பு: யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றிய ஒரு காட்சி

சர்வவல்லமையுள்ள கடவுளான யெகோவாவைப் பார்த்துவிட்டு எந்த மனிதனாலும் உயிரோடு இருக்க முடியாது. (யாத். 33:20) ஆனால் யெகோவா, தன்னுடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றிய தரிசனங்களை எசேக்கியேலுக்குக் காட்டினார். அந்தத் தரிசனங்கள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. அதோடு, ஒரே உண்மைக் கடவுளை வணங்குவதற்கான பாக்கியம் கிடைத்ததற்கு அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கவும் நம்மைத் தூண்டுகின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்