உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm19 பக். 4-5
  • சனிக்கிழமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சனிக்கிழமை
  • 2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • சனிக்கிழமை
    2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சனிக்கிழமை
    2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • வெள்ளிக்கிழமை
    2022 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm19 பக். 4-5
ஒரு குடும்பத்தார் கைகளைக் கோர்த்தபடி, சந்தோஷமாக கடற்கரையில் ஓடுகிறார்கள்

சனிக்கிழமை

“அன்பின் வழியில் நடங்கள்”​—எபேசியர் 5:2

காலை

  • 9:20 இசை வீடியோ

  • 9:30 பாட்டு எண் 85, ஜெபம்

  • 9:40 தொடர்பேச்சு: ஒழிந்துபோகாத அன்பைச் சக வணக்கத்தாரிடம் காட்டுங்கள்

    • வழிநடத்துகிறவர்களிடம் (1 தெசலோனிக்கேயர் 5:12, 13)

    • விதவைகளிடமும் அப்பா இல்லாத பிள்ளைகளிடமும் (யாக்கோபு 1:27)

    • வயதானவர்களிடம் (லேவியராகமம் 19:32)

    • முழுநேர ஊழியர்களிடம் (1 தெசலோனிக்கேயர் 1:3)

    • வேறு நாட்டிலிருந்து வந்தவர்களிடம் (லேவியராகமம் 19:34; ரோமர் 15:7)

  • 10:50 பாட்டு எண் 58, அறிவிப்புகள்

  • 11:00 தொடர்பேச்சு: ஒழிந்துபோகாத அன்பை ஊழியத்தில் காட்டுங்கள்

    • கடவுள்மேல் இருக்கிற அன்பைக் காட்டுங்கள் (1 யோவான் 5:3)

    • ‘உங்கள்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்டுங்கள்’ (மத்தேயு 22:39)

    • யெகோவாவின் வார்த்தையை நேசியுங்கள் (சங்கீதம் 119:97; மத்தேயு 13:52)

  • 11:45 அர்ப்பணப் பேச்சு: அன்பு காட்ட இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் (மத்தேயு 11:28-30)

  • 12:15 பாட்டு எண் 52, இடைவேளை

மதியம்

  • 1:35 இசை வீடியோ

  • 1:45 பாட்டு எண் 84

  • 1:50 தொடர்பேச்சு: ஒழிந்துபோகாத அன்பை நம் சகோதரர்கள் காட்டுகிறார்கள் . . .

    • ஆப்பிரிக்காவில் (ஆதியாகமம் 16:13)

    • ஆசியாவில் (அப்போஸ்தலர் 2:44)

    • ஐரோப்பாவில் (யோவான் 4:35)

    • வட அமெரிக்காவில் (1 கொரிந்தியர் 9:22)

    • ஓசியானியாவில் (சங்கீதம் 35:18)

    • தென் அமெரிக்காவில் (அப்போஸ்தலர் 1:8)

  • 2:55 தொடர்பேச்சு: ஒழிந்துபோகாத அன்பைக் குடும்பத்தில் காட்டுங்கள்

    • மனைவியிடம் (எபேசியர் 5:28, 29)

    • கணவரிடம் (எபேசியர் 5:33; 1 பேதுரு 3:1-6)

    • பிள்ளைகளிடம் (தீத்து 2:4)

  • 3:35 பாட்டு எண் 35, அறிவிப்புகள்

  • 3:45 வீடியோ நாடகம்: யோசியா: யெகோவாவை நேசித்தார்; கெட்டதை வெறுத்தார்—பகுதி 1 (2 நாளாகமம் 33:10-24; 34:1, 2)

  • 4:15 அன்பு காட்ட பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள் (2 தீமோத்தேயு 3:14, 15)

  • 4:50 பாட்டு எண் 134, முடிவு ஜெபம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்