முழு இதயத்தோடு யெகோவாமீது அன்பு காட்டுங்கள்
காலை
9:40 இசை
9:50 பாட்டு எண் 109, ஜெபம்
10:00 ‘கடவுள்மீது அன்பு காட்டுவது என்றால் இதுதான்!’
10:15 யெகோவாமேல் அன்பு காட்டுகிறவர்கள் சகோதரர்கள்மேலும் அன்பு காட்டுவார்கள்
10:30 “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்”
10:55 பாட்டு எண் 82, அறிவிப்புகள்
11:05 “அன்பு ஏராளமான பாவங்களை மூடும்”
11:35 அர்ப்பணப் பேச்சு
12:05 பாட்டு எண் 50
மதியம்
1:20 இசை
1:30 பாட்டு எண் 62
1:35 அனுபவங்கள்
1:45 காவற்கோபுர சுருக்கம்
2:15 தொடர்பேச்சு: உயிருள்ளவரை யெகோவாவைப் புகழுங்கள்
பிள்ளைகள்
இளைஞர்கள்
பெரியவர்கள்
3:00 பாட்டு எண் 10, அறிவிப்புகள்
3:10 முழு இதயத்தோடு யெகோவாமீது அன்பு காட்டுங்கள்
3:55 பாட்டு எண் 37, ஜெபம்