உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • CO-pgm22 பக். 8
  • சில தகவல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சில தகவல்கள்
  • 2022 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • இதே தகவல்
  • சில தகவல்கள்
    2021 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சில தகவல்கள்
    2020 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சில தகவல்கள்
    2023 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
  • சில தகவல்கள்
    2024 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
மேலும் பார்க்க
2022 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்
CO-pgm22 பக். 8

சில தகவல்கள்

ஞானஸ்நானம் சனிக்கிழமை காலை நிகழ்ச்சிக்குப் பிறகு, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஞானஸ்நானம் கொடுப்பதற்கு, உங்கள் சபை மூப்பர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

நன்கொடை இந்த மாநாடு 500-க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நீங்கள் மனதார தரும் நன்கொடை இந்த உலகளாவிய வேலைக்குப் பெரும் உதவியாக இருக்கும். donate.jw.org வெப்சைட்டைப் பயன்படுத்தி ஆன்லைனில் நன்கொடை கொடுக்கலாம். நீங்கள் தரும் நன்கொடைகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி! உலகளாவிய வேலைக்காக நீங்கள் தாராளமாகக் கொடுக்கும் நன்கொடைகளுக்கு ஆளும் குழுவினர் நன்றி சொல்கிறார்கள்.

ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி

ஒரு தம்பதி, “இன்றும் என்றும் சந்தோஷம்” புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு இளைஞருக்கு பைபிள் படிப்பு நடத்துகிறார்கள்.

ஊழியத்தில் இன்னும் அதிகத்தைச் செய்ய விரும்புகிற 23-லிருந்து 65 வயதுக்கு உட்பட்ட பயனியர்கள், தங்கள் சபையின் செயலரைத் தொடர்புகொண்டு ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்வதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் ஏற்பாடு

© 2022 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்