பாடல் 161
உம் சித்தம்தான் என் சந்தோஷம்!
1. தண்-ணீர் ஓ-டும் யோர்-தா-னில் இயே-சு,
தன்-னை-யே தந்-து எ-ழுந்-தார்.
நெ-ருப்-பா-க உம் வார்த்-தை எல்-லாம்,
நெஞ்-சில் ஏற்-றி வாழ்ந்-தா-ரே.
தன்-னை தீ-மை தீண்-ட வந்-தா-லும்,
பெ-ரும் தீ-யாய் நின்-றா-ரே.
உம் பெ-யர் மே-லே உ-யிர் வைத்-தார்,
அ-வர் போ-ல வாழ்-வே-னே.
(பல்லவி)
யெ-கோ-வா தே-வ-னே உம்-மை,
எந்-நா-ளும் போற்-று-வே-னே நான்.
உம் சித்-தத்-தை, நான் செய்-ய-வே,
எந்-தன் நெஞ்-சம்-தான் ஏங்-கும்.
நான் நித்-தம் தே-டும் தே-வ-னே,
என் மொத்-தம் நா-னும் தந்-தே-னே.
உம் சித்-தம்-தான், என் சந்-தோ-ஷம்,
அ-தை நா-ளும் செய்-வேன் நான்.
செய்-வே-னே நான்!
2. எந்-தன் பேச்-சும் நான் வாங்-கும் மூச்-சும்,
யெ-கோ-வா-வே நீர் தந்-த-தே.
உம்-மை போற்-றி வாழ்ந்-தி-டத்-தா-னே,
இந்-த நெஞ்-சம் மன்-றா-டும்.
தி-னம் சேர்ந்-து சே-வை-கள் செய்-ய,
எந்-தன் கால்-கள்-தான் ஓ-டும்.
இந்-த மண்-ணில் நான் சா-யும்-போ-தும்,
சாட்-சி என்-றே பேர் வேண்-டும்.
(பல்லவி)
யெ-கோ-வா தே-வ-னே உம்-மை,
எந்-நா-ளும் போற்-று-வே-னே நான்.
உம் சித்-தத்-தை, நான் செய்-ய-வே,
எந்-தன் நெஞ்-சம்-தான் ஏங்-கும்.
நான் நித்-தம் தே-டும் தே-வ-னே,
என் மொத்-தம் நா-னும் தந்-தே-னே.
உம் சித்-தம்-தான், என் சந்-தோ-ஷம்,
அ-தை நா-ளும் செய்-வேன் நான்.
செய்-வே-னே நான்!
சந்-தோ-ஷ-மா-க நான்!
(பாருங்கள்: சங். 40:3, 10.)