“சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும் வணங்க வேண்டும்”
காலை
9:40 இசை
9:50 பாட்டு எண் 85, ஜெபம்
10:00 “தன்னை இப்படி வணங்க விரும்புகிறவர்களையே தகப்பன் தேடிக்கொண்டிருக்கிறார்”
10:15 தொடர்பேச்சு: ‘சக்தியின் வழிநடத்துதலோடு வணங்க வேண்டும்’
• யெகோவாவின் வழிநடத்துதலை புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது
• சோர்வை சமாளிக்கும்போது
• யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய ஆசைப்படும்போது
11:05 பாட்டு எண் 88, அறிவிப்புகள்
11:15 நாம் எப்படி “சத்தியத்தைத் தெரியப்படுத்துகிறோம்”
11:35 அர்ப்பணிப்புப் பேச்சு: உங்கள் அர்ப்பணிப்பின் அர்த்தம்
12:05 பாட்டு எண் 51
மதியம்
1:20 இசை
1:30 பாட்டு எண் 72, ஜெபம்
1:35 பைபிள் சொற்பொழிவு: எது சரி, எது தவறு என்று எப்படித் தெரிந்துகொள்வது?
2:05 காவற்கோபுர சுருக்கம்
2:35 பாட்டு எண் 56, அறிவிப்புகள்
2:45 தொடர்பேச்சு: ‘சத்தியத்தோடு வணங்க வேண்டும்’
• குடும்பத்தில்
• இந்த உலகத்தில்
• பணப் பிரச்சினைகள் வரும் சமயத்தில்
3:30 “சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே”
4:00 பாட்டு எண் 29, ஜெபம்