உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp18 எண் 1 பக். 16
  • நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நீங்கள் கடவுளுடைய நண்பராவதற்கு பைபிள் உதவுமா?
  • என் நண்பராகுங்கள் என கடவுள் அழைக்கிறார்
    கடவுளுடைய நண்பர்
  • யெகோவாவின் நண்பராகுங்கள்!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • என் ஃபிரெண்டையே காட்டிக்கொடுக்கலாமா?
    விழித்தெழு!—2009
  • நல்ல நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2018
wp18 எண் 1 பக். 16
ஒரு கணவன் மனைவி பைபிள் படிக்கிறார்கள்

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் கடவுளுடைய நண்பராவதற்கு பைபிள் உதவுமா?

சிலர் என்ன சொல்கிறார்கள்?

பாவிகளாக இருப்பதால் தாங்கள் கடவுளுடைய நண்பராக ஆக முடியாது என்று சிலர் சொல்கிறார்கள். கடவுளுக்குத் தங்கள்மேல் அக்கறை இல்லை என்று இன்னும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பைபிள் என்ன சொல்கிறது?

கடவுள் “நேர்மையானவனுக்கு நெருங்கிய நண்பராக இருக்கிறார்.” (நீதிமொழிகள் 3:32) நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால், அவருடைய நண்பராக ஆகலாம்.

பைபிளிலிருந்து இன்னும் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • கடவுள் நம்முடைய நண்பராக இருக்க ஆசைப்படுகிறார்.—யாக்கோபு 4:8.

  • ஒரு நண்பரைப் போல, நமக்கு உதவி செய்யவும், நம்மை மன்னிக்கவும் கடவுள் தயாராக இருக்கிறார்.—சங்கீதம் 86:5.

  • கடவுளுடைய நண்பர்கள் அவர் நேசிப்பதை நேசிப்பார்கள், அவர் வெறுப்பதை வெறுப்பார்கள்.—ரோமர் 12:9.

கடவுள் விரும்புகிறபடி வாழ நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது? புத்தகத்தின் 12-வது அதிகாரத்தைப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட புத்தகம். www.jw.org வெப்சைட்டில் இருந்தும் இதை டவுன்லோட் செய்யலாம்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்