உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp19 எண் 1 பக். 16
  • நீங்கள் கடவுளுடைய நண்பராக இருக்க முடியும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் கடவுளுடைய நண்பராக இருக்க முடியும்
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
  • இதே தகவல்
  • “அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்”
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
  • உண்மைகளைத் தெரிந்துகொள்வதால் உங்களுக்கு என்ன நன்மை?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • நீங்கள் படுகிற வேதனையைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2018
  • “தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்”
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2018
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
wp19 எண் 1 பக். 16

நீங்கள் கடவுளுடைய நண்பராக இருக்க முடியும்

சிலர் இப்படி நினைக்கிறார்கள் . . .

கடவுளுக்கு நம்மேல் அக்கறை இல்லை. அவர் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறார். அவர் பரிசுத்தமானவர். நம்மால் அவரிடம் நெருங்கிப்போகவே முடியாது.

பைபிள் இப்படிச் சொல்கிறது . . .

ஒரு பெண் பைபிளை வாசிக்கிறாள்

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.

“அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.

கடவுளுடைய நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

  • அவரிடம் பேசுங்கள்.​—சங்கீதம் 145:18, 19.

  • அவர் சொல்வதைக் கேளுங்கள்.​—சங்கீதம் 32:8.

  • அவருடைய அறிவுரைகளின்படி நடங்கள்.​—நீதிமொழிகள் 3:5, 6.

  • முயற்சியைக் கைவிடாதீர்கள்.​—மத்தேயு 7:7, 8.

கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிற பாதுகாப்பான எதிர்காலத்தைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைப் பயன்படுத்தி பைபிளைப் படித்துப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது. இந்தச் சிற்றேட்டை ஆன்லைனில் படிக்க www.jw.org வெப்சைட்டைப் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்