உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 பிப்ரவரி பக். 7
  • கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ஞானமாய், தைரியமாய், தன்னலமின்றி செயல்பட்டாள்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • எஸ்தர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • எஸ்தர் புத்தகத்துக்கு அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 பிப்ரவரி பக். 7

பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்தர் 1-5

கடவுளுடைய மக்களுக்காக எஸ்தர் துணிந்து செயல்பட்டாள்

எஸ்தரின் உறுதியான விசுவாசமும் தைரியமும் கடவுளுடைய மக்களை காப்பாற்றியது

  • கடந்த 30 நாட்களாக எஸ்தரை ராஜா அழைக்கவில்லை. ராஜா அழைக்காமல் அவரிடம் போனால் மரண தண்டனைதான்

  • அகாஸ்வேரு ராஜா—இவர் முதலாம் சஷ்டாவாக இருந்திருக்கலாம். இவர் முன்கோபக்காரர். ஒரு சமயம், இவர் ஒரு மனிதனின் உடலை இரண்டு துண்டாக வெட்டச் சொன்னார்; மக்களை எச்சரிக்க அந்த உடலைப் பார்வைக்கு வைத்தார். தன் அழகு மனைவி வஸ்தியை ராணி பதவியில் இருந்து நீக்கினார்

  • எஸ்தர், தான் ஒரு யூதப் பெண் என்பதையும் ராஜாவின் நம்பிக்கைக்குரிய ஆலோசகன் அவரை ஏமாற்றிவிட்டான் என்பதையும் ராஜாவுக்கு புரியவைக்க வேண்டும்

அரண்மனையில் உட்கார்ந்திருக்கும் அகாஸ்வேரு ராஜா செங்கோலை நீட்டுகிறார். எஸ்தர் அதன் நுனியை தொடுகிறார்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்