உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஏப்ரல் பக். 6
  • மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்
  • 1992 “ஒளி கொண்டுசெல்வோர்”மாவட்ட மாநாடு
    நம் ராஜ்ய ஊழியம்—1992
  • யெகோவாவுக்காக ஆவலோடு காத்திருங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • 1993 “தெய்வீக போதனை” மாவட்டமாநாட்டிலிருந்து முழுமையாகப் பயனடையுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • ஆன்மீக விருந்தை ருசித்து மகிழ்வதற்கான நேரம்
    நம் ராஜ்ய ஊழியம்—2008
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஏப்ரல் பக். 6

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்

எல்லா சமயங்களிலும் நாம் கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் அன்பு காட்டுகிறோம். (மத் 22:37-39) மாநாட்டுக்கு வரும்போது அதை இன்னும் அதிகமாக காட்ட வேண்டும். அதை எப்படிக் காட்டுவது? 1 கொரிந்தியர் 13:4-8-ல், “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. . . . கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது. . . . அன்பு ஒருபோதும் ஒழியாது” என்று சொல்கிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது, என்னென்ன விதங்களில் மற்றவர்கள்மீது நீங்கள் அன்பு காட்ட முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்

  • உட்கார இடம் பிடிக்கும்போது எப்படி அன்பாக நடந்துகொள்ளலாம்?

    மாநாட்டு மன்றத்தில் அவர்களுக்கு தேவையான இருக்கைகளில் மட்டும் ஒரு குடும்பம் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள்
  • இசை ஆரம்பித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

    மாநாட்டின் ஆரம்ப இசையை, நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பு யெகோவாவின் சாட்சிகள் உட்கார்ந்து கேட்கிறார்கள்
  • ஹோட்டலில் தங்கினால், அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும்?

    ஒரு குடும்பம் ஹோட்டலுக்கு வருகிறார்கள்
  • மாநாட்டு வேலைகளில் நாம் எப்படி உதவி செய்யலாம்?

    மாநாட்டு அரங்கம்
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்