உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 ஜூன் பக். 8
  • 100 வருடங்களைத் தாண்டிய ஆட்சி!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 100 வருடங்களைத் தாண்டிய ஆட்சி!
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • “உம்முடைய ராஜ்யம் வருவதாக”​—லட்சக்கணக்கான மக்களின் ஜெபம்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • கடவுளுடைய அரசாங்கம்—அது என்ன?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக நடந்துகொள்ளுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • கடவுளுடைய ராஜ்யம் உங்கள் இதயத்தில்தான் இருக்கிறதா?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 ஜூன் பக். 8

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

100 வருடங்களைத் தாண்டிய ஆட்சி!

சவுண்ட் கார், யெகோவாவின் சாட்சிகள் விளம்பர அட்டையை பயன்படுத்தி ஒரு பேச்சை விளம்பரப்படுத்துகிறார்கள், ஆரம்பத்தில் நடந்த கிலியட் பள்ளி, ஒரு பெரிய மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள்

கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்க விரும்புகிறவர்கள் அந்த அரசாங்கத்தைப் பற்றியும், அது என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது என்பதில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை அதிகமாகும். அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய சந்தோஷமான செய்தியை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகும். (சங் 45:1; 49:3) 100 வருடங்களைத் தாண்டிய ஆட்சி! என்ற வீடியோவை பார்த்து பின்வரும் கேள்விகளுக்கு பதிலை கண்டுபிடியுங்கள்:

  1. “ஃபோட்டோ டிராமா ஆஃப் கிரியேஷன்” என்ற படத்தை பார்த்தவர்கள் எப்படி நன்மை அடைந்தார்கள்?

  2. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை எல்லாருக்கும் சொல்ல ரேடியோ எப்படி பயன்படுத்தப்பட்டது?

  3. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை எல்லாருக்கும் சொல்ல வேறு என்னென்ன வழிகளைப் பயன்படுத்தினார்கள்?

  4. ஊழியத்தை நன்றாக செய்ய என்னென்ன விதங்களில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டது?

  5. நடைமுறையான என்ன பயிற்சிகள் கிலியட் பள்ளியில் படித்தவர்களுக்கு கிடைத்தது?

  6. மாநாடுகளில் இருந்து யெகோவாவின் மக்கள் எப்படி நன்மை அடைந்தார்கள்?

  7. கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது என நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்?

  8. கடவுளுடைய அரசாங்கத்தை நாம் ஆதரிக்கிறோம் என்பதை எப்படி காட்டலாம்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்