உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb16 அக்டோபர் பக். 7
  • “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இதே தகவல்
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • சிட்சையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • பெற்றோரே—உங்கள் பிள்ளைகளை அன்புடன் பயிற்றுவியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • பிள்ளைகளை எப்படி கண்டிப்பது?
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
mwb16 அக்டோபர் பக். 7

பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 22–26

“நடக்க வேண்டிய வழியில் நடக்க பிள்ளையைப் பழக்கு”

ஒரு அம்மா தன் மகளுக்கு சுருளிலிருந்து வாசித்து காட்டுகிறார், ஒரு அப்பா மகனோடு சேர்ந்து பானை செய்கிறார்

பிள்ளைகளை வளர்க்க, அருமையான ஆலோசனைகள் நீதிமொழிகள் புத்தகத்தில் இருக்கின்றன. ஒரு செடிக்கு முட்டுக் கொடுக்கும்போது அது நேராக வளரும்; அதேபோல பிள்ளைகளுக்கு நன்றாக சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் வளர்ந்தப் பிறகும் யெகோவாவைத் தொடர்ந்து சேவிப்பார்கள்.

22:6

  • ஒருவர் செடிக்கு முட்டுக் கொடுக்கிறார்

    பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க அதிக நேரமும் கடின முயற்சியும் தேவை

  • பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டும், கவனமாக சொல்லிக்கொடுக்க வேண்டும், பாராட்ட வேண்டும், கண்டித்து திருத்த வேண்டும்

22:15

  • கண்டித்து திருத்துவதன் மூலம் பிள்ளைகள் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களையும் ஆசைகளையும் அன்பாக சரி செய்ய முடியும்

  • எல்லா பிள்ளைகளையும் ஒரே மாதிரி கண்டிக்க கூடாது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்