உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb17 மே பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32) (முன்பக்கம்)
  • உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்
  • மணவாழ்வில் மகிழ்ச்சி மலர...
  • நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
  • அறிமுகம்
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2017
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2017
mwb17 மே பக். 1
சுவிட்சர்லாந்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ராஜ்ய மன்றத்தில் பராமரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள்

சுவிட்சர்லாந்தில் ராஜ்ய மன்ற பராமரிப்பு வேலை நடக்கிறது

இப்படிப் பேசலாம்

குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்? (T-32) (முன்பக்கம்)

T-32 துண்டுப்பிரதி | குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?

கேள்வி: நாம எல்லாருமே, குடும்பமா சந்தோஷமா இருக்கணும்னுதான் ஆசப்படுவோம். இந்த கேள்விக்கு நீங்க என்ன பதில் சொல்வீங்க: “குடும்ப சந்தோஷத்திற்கு எது முக்கியம்?”

வசனம்: லூ 11:28

பிரசுரம்: குடும்பங்கள் சந்தோஷமா இருக்குறதுக்கு தேவையான பைபிள் ஆலோசனைகள பத்தி இந்த துண்டுப்பிரதி சொல்லுது.

உண்மைகளைச் சொல்லிக்கொடுங்கள்

திறந்துவைக்கப்பட்ட பைபிள்

கேள்வி: எதிர்காலத்த பத்தி தெரிஞ்சிக்க முடியும்னு நீங்க நினைக்கிறீங்களா?

வசனம்: ஏசா 46:10

உண்மை: பைபிள் மூலமா கடவுள் நமக்கு எதிர்காலத்த பத்தி சொல்லியிருக்காரு.

மணவாழ்வில் மகிழ்ச்சி மலர...

மணவாழ்வில் மகிழ்ச்சி மலர...

அறிமுகம்: குடும்ப வாழ்க்கைக்கு பிரயோஜனமா இருக்குற ஒரு சின்ன வீடியோவ உங்களுக்கு காட்ட ஆசப்படுறோம். [மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற அறிமுக வீடியோவைக் காட்டுங்கள்.]

பிரசுரம்: இந்த வீடியோல பார்த்த சிற்றேட்டை நீங்க வாசிக்க விரும்புனா அதை நான் உங்களுக்கு இலவசமா கொடுக்குறேன். இல்லனா அதை எங்க வெப்சைட்ல இருந்து எப்படி டவுன்லோட் செய்றதுனு காட்டுறேன்.

நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்?

இப்படி பேசலாம் என்ற பகுதியில் இருக்கும் உதாரணங்களை பயன்படுத்தி, ஊழியத்தில் நீங்கள் எப்படி பேசுவீர்கள் என்று நன்றாக யோசித்து தயாரியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்