கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஊதாரி மகன் திருந்துகிறான்
ஊதாரி மகன் திருந்துகிறான் என்ற வீடியோவைப் பார்த்த பிறகு, இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
யெகோவாவோடு தனக்கு இருந்த நட்பை டேவிட் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்ததை எது காட்டியது? அவருடைய குடும்பத்தாரும் மூப்பர்களும் எப்படி உதவி செய்தார்கள்?
சகோதரர் மற்றும் சகோதரி பார்க்கர் எப்படி ஒரு நல்ல பெற்றோராக இருந்தார்கள்?
இதைப் பற்றி இந்த வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
வேலையே கதியென்று இருப்பது...
கெட்ட சகவாசம்...
அறிவுரையைக் காது கொடுத்து கேட்பது...
மனம் திருந்துவதும் மன்னிப்பதும்...