பைபிளில் இருக்கும் புதையல்கள் | லூக்கா 23-24
மற்றவர்களை மன்னிக்கத் தயாராக இருங்கள்
நான் யாரை மன்னிக்க வேண்டியிருக்கிறது?
“மன்னிக்கத் தயாராக” இருப்பது என்றால் என்ன? (சங் 86:5) பாவ இயல்புள்ள மனிதர்கள், மனம் திருந்துவார்களா... அவர்களிடம் இரக்கம் காட்ட ஏதாவது நல்ல காரணம் கிடைக்குமா... என்று யெகோவாவும் இயேசுவும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.