உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb18 டிசம்பர் பக். 1
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ●○○ முதல் சந்திப்பு
  • ○●○ முதல் மறுசந்திப்பு
  • ○○● இரண்டாவது மறுசந்திப்பு
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2019
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2018
mwb18 டிசம்பர் பக். 1
தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற ஒரு குடும்பம் தங்களுடைய குடும்ப வழிபாட்டில் பாட்டுப் பாடுகிறார்கள்

குடும்ப வழிபாட்டில் பாட்டுப் பாடுகிறார்கள்—தென் ஆப்பிரிக்கா

இப்படிப் பேசலாம்

●○○ முதல் சந்திப்பு

கேள்வி: வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கா, நீங்க என்ன நினைக்கிறீங்க?

வசனம்: ஆதி 1:27, 28

மறுசந்திப்புக்கான கேள்வி: தன்னோட விருப்பத்த கடவுள் நிறைவேத்துவாருனு நாம ஏன் நம்பலாம்?

○●○ முதல் மறுசந்திப்பு

கேள்வி: தன்னோட விருப்பத்த கடவுள் நிறைவேத்துவாருனு நாம ஏன் நம்பலாம்?

வசனம்: யோசு 21:45

மறுசந்திப்புக்கான கேள்வி: எதிர்காலத்துல என்ன செய்யப்போறதா கடவுள் வாக்கு கொடுத்திருக்காரு?

○○● இரண்டாவது மறுசந்திப்பு

கேள்வி: எதிர்காலத்துல என்ன செய்யப்போறதா கடவுள் வாக்கு கொடுத்திருக்காரு?

வசனம்: வெளி 21:4

மறுசந்திப்புக்கான கேள்வி: கடவுள் தரப்போற ஆசீர்வாதங்கள அனுபவிக்கணும்னா, நாம என்ன செய்யணும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்