பைபிளில் இருக்கும் புதையல்கள் | கலாத்தியர் 1-3
“நேருக்கு நேர் சுட்டிக்காட்டினேன்”
இந்தப் பதிவிலிருந்து கீழே இருக்கிற பாடங்களை எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?
தைரியமாக இருக்க வேண்டும்.—w18.03 பக். 32 பாரா 16
மனித பயம் ஒரு கண்ணி.—it-2-E பக். 587 பாரா 4
முன்நின்று வழிநடத்துபவர்கள் உட்பட யெகோவாவின் மக்கள் எல்லாரும் பாவ இயல்புள்ளவர்கள்தான்.—w10 6/15 பக். 17 பாரா 12
நம் ஆழ்மனதில் இருக்கும் தப்பெண்ணங்களை எடுத்துப்போட தொடர்ந்து உழைக்க வேண்டும்.—w18.08 பக். 9 பாரா 5