உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜனவரி பக். 14
  • லேவியர்களின் சேவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • லேவியர்களின் சேவை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • ஆலயத்தில் வழிபாடு நன்றாக ஒழுங்கமைக்கப்படுகிறது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஏழைகள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டுகிறது?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • “நானே உன் சொத்து”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவாவே என் பங்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜனவரி பக். 14
படத்தொகுப்பு: லேவியர்கள் பல்வேறு வேலைகளைச் செய்கிறார்கள். 1. லேவியர் ஒருவர் செம்புத் தொட்டியில் தண்ணீர் ஊற்றுகிறார். 2. லேவியர் ஒருவர் மண் ஜாடிகள் வைக்கப்பட்ட வண்டியை இழுத்துக்கொண்டு வருகிறார். 3. லேவியர் ஒருவர் மண் ஜாடியைத் தோளில் சுமந்துகொண்டு வருகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

லேவியர்களின் சேவை

இஸ்ரவேலர்களின் எல்லா மூத்த மகன்களுக்கும் பதிலாக, லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்களை யெகோவா தேர்ந்தெடுத்தார் (எண் 3:11-13; it-2-E பக். 683 பாரா 3)

லேவியர்கள் விசேஷ நியமிப்புகளைச் செய்தார்கள் (எண் 3:25, 26, 31, 36, 37; it-2-E பக். 241)

30-லிருந்து 50 வயது வரையுள்ள லேவியர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை முழுமையாகச் செய்தார்கள் (எண் 4:46-48; it-2-E பக். 241)

குருமார்களுக்கான வேலைகளை ஆரோனுடைய குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் செய்தார்கள். அவர்களுக்கு மற்ற லேவியர்கள் உதவி செய்தார்கள். அதுபோல, இன்றுள்ள கிறிஸ்தவ சபையில் பொறுப்பில் இருக்கிற சிலர் மிக முக்கியமான வேலைகளைச் செய்கிறார்கள். மற்றவர்கள், வழக்கமாகச் செய்யும் வேலைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள்.

ஒரு இளம் சகோதரர் சபையின் பிரசுர ஆர்டரை கவனமாகச் சரிபார்க்கிறார். அவர் செய்வதை வயதான ஒரு சகோதரர் பார்த்து புன்னகை செய்கிறார்.
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்