உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 11
  • கஷ்டமான சூழ்நிலையிலும் மனத்தாழ்மையோடு இருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கஷ்டமான சூழ்நிலையிலும் மனத்தாழ்மையோடு இருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • கடவுளுடைய தயவைவிட்டு விலகாதிருங்கள் மாற்றங்கள் ஏற்பட்டாலும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • சாந்த குணத்தைக் காட்டுங்கள் யெகோவாவைப் பிரியப்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • யெகோவாமேல் கொள்ளை அன்பு வைத்திருப்பதை தொடர்ந்து காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 11
ஒர் இளம் சகோதரர் கூட்டத்துக்குக் கிளம்புகிறார். சத்தியத்தில் இல்லாத அவருடைய அப்பா திட்டும்போது அமைதியாக இருக்கிறார். வீடு உருவச் சிலைகளாலும் கிறிஸ்மஸ் மரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கஷ்டமான சூழ்நிலையிலும் மனத்தாழ்மையோடு இருங்கள்

மக்களிடமிருந்து வந்த தொல்லை மோசேயின் மனத்தாழ்மைக்கு ஒரு சோதனையாக இருந்தது (எண் 20:2-5; w19.02 பக். 12 பாரா 19)

அந்தச் சமயத்தில், மனத்தாழ்மையோடு நடந்துகொள்ள மோசே தவறிவிட்டார் (எண் 20:10; w19.02 பக். 13 பாரா. 20-21)

மோசேயும் ஆரோனும் செய்த பெரிய தவறுக்காக அவர்களை யெகோவா தண்டித்தார் (எண் 20:12; w10 1/1 பக். 27 பாரா 5)

மனத்தாழ்மையுள்ள ஒருவர் சட்டென கோபப்பட மாட்டார், ஆணவமும் தற்பெருமையும் பிடித்தவராக இருக்க மாட்டார். யாராவது தன்னை நோகடித்தாலும், எரிச்சலடையாமல், பழிக்குப் பழி வாங்காமல் அமைதியாக இருப்பார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்