உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 செப்டம்பர் பக். 6
  • விசுவாசத்தோடு செய்யும் ஒவ்வொரு செயலையும் யெகோவா ஆசீர்வதிப்பார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • விசுவாசத்தோடு செய்யும் ஒவ்வொரு செயலையும் யெகோவா ஆசீர்வதிப்பார்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவாவைப் போல பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இக்கட்டான காலத்தில் மற்றவர்களை பலப்படுத்துங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இஸ்ரவேலர்களுக்கு யோசுவாவின் கடைசி வார்த்தைகள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 செப்டம்பர் பக். 6
ஒப்பந்தப் பெட்டியை தூக்கிக்கொண்டுபோகும் குருமார்கள் கரைபுரண்டு ஓடும் யோர்தான் ஆற்றில் காலெடுத்து வைக்கிறார்கள்.

குருமார்கள் ஒப்பந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு யோர்தான் ஆற்றைக் கடக்கிறார்கள்

பைபிளில் இருக்கும் புதையல்கள்

விசுவாசத்தோடு செய்யும் ஒவ்வொரு செயலையும் யெகோவா ஆசீர்வதிப்பார்

சிலசமயங்களில் யெகோவாவின் வழிநடத்துதல்கள் ஒத்துவராது என்று நமக்குத் தோன்றலாம் (யோசு 3:12, 13; it-2-E பக். 105; அட்டைப் படம்)

நியமிக்கப்பட்ட ஆண்கள் வழிநடத்துதலின்படி செய்வதில் முன்மாதிரி வைக்க வேண்டும் (யோசு 3:14; w13 9/15 பக். 16 பாரா 17)

விசுவாசத்தோடு நாம் செய்யும் செயல்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் (யோசு 3:15-17; w13 9/15 பக். 16 பாரா 18)

குருமார்கள் ஒப்பந்தப் பெட்டியை தூக்கிக்கொண்டு யோர்தான் ஆற்றின் உலர்ந்த தரை வழியாக கடந்துபோகிறார்கள்.

நமக்கு உடம்பு சரி இல்லை என்றாலும், வேறு கஷ்டமான சூழ்நிலைமை இருந்தாலும் பிரசங்கிப்பதற்கு நாம் முயற்சி எடுக்கும்போது யெகோவா அதை ஆசீர்வதிப்பார்.

நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கும் நாட்டில் இருக்கிற ஒரு சகோதரி, பூங்கா பெஞ்சில் உட்கார்ந்திருக்கிற ஒரு பெண்ணிடம் சாட்சி கொடுக்கிறார். அவர்களுக்கு பின்னால் ஒரு போலீஸ் அதிகாரி கடந்துபோகிறார்.
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்