உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 மார்ச் பக். 12
  • யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • வாழ்க்கையில் வெற்றிபெறும்போது பணிவோடு நடந்துகொள்ளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • தாவீதின் போர்த் தந்திரம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • ஒரு வீரனின் கதை
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • உங்கள் கடவுளாகிய யெகோவாவின் உதவியால் பலம் பெறுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 மார்ச் பக். 12
சவுல் ராஜா குகையிலிருந்து வெளியேறுகிறார். தாவீதும் அவருடைய ஆட்களில் ஒருவரும் அந்தக் குகைக்கு பின்பக்கத்தில் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். வாளைக் கையில் வைத்திருக்கிற அந்த ஆளிடம் சவுலைக் கொல்ல வேண்டாம் என்று தாவீது சைகை காட்டுகிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்

தன்னுடைய கஷ்டங்களுக்கெல்லாம் முடிவுகட்டுவதற்கு சரியான சந்தர்ப்பம் தாவீதுக்குக் கிடைத்தது (1சா 24:3-5)

தன்னுடைய சூழ்நிலையை யெகோவா பார்ப்பதுபோல் தாவீது பார்த்தார், சுயக்கட்டுப்பாடோடு நடந்துகொண்டார் (1சா 24:6, 7)

தன்னுடைய பிரச்சினைகளையெல்லாம் யெகோவா சரிசெய்வார் என்ற நம்பிக்கை தாவீதுக்கு இருந்தது (1சா 24:12, 15; w04 4/1 பக். 16 பாரா 8)

கடவுளுக்குப் பிடிக்காத எதையாவது செய்து நம் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, தாவீது மாதிரியே யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.—யாக் 1:4; w04 6/1 பக். 22-23.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்