உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 ஜூலை பக். 10
  • ஞானம்—ரொம்பவே விலைமதிப்புள்ளது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞானம்—ரொம்பவே விலைமதிப்புள்ளது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்தை’ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் காட்டுகிறீர்களா?
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • மக்கள்முன் சாலொமோன் செய்த உள்ளப்பூர்வமான ஜெபம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • அன்பாலும் கடின உழைப்பாலும் உருவான ஆலயம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • சாலொமோன் ஞானமாய் அரசாளுகிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 ஜூலை பக். 10
ஒரு ஆண் குழந்தைக்காக சண்டை போடும் இரண்டு விபச்சாரிகளின் வழக்கை சாலொமோன் விசாரிக்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஞானம்—ரொம்பவே விலைமதிப்புள்ளது

சாலொமோன் யெகோவாவிடம் ஞானத்தைக் கேட்டார் (1ரா 3:7-9; w11 12/15 பக். 8-9 பாரா. 4-6)

சாலொமோன் ஞானத்தைக் கேட்டதை நினைத்து யெகோவா ரொம்ப சந்தோஷப்பட்டார் (1ரா 3:10-13)

கடவுளிடமிருந்து கிடைக்கிற ஞானத்தை சாலொமோன் ரொம்ப உயர்வாக மதித்ததால் அவருடைய ஆட்சியில் தேசம் பாதுகாப்பாக இருந்தது (1ரா 4:25)

ஞானமாக நடக்கிற ஒருவர், ஒரு விஷயத்தைப் பற்றிய எல்லா தகவல்களையும் தெரிந்துவைத்திருப்பார். அதை நன்றாகப் புரிந்துவைத்திருப்பார். அதை வைத்து நல்ல தீர்மானத்தை எடுப்பார். தங்கத்தைவிட ஞானம் ரொம்ப மதிப்புள்ளது. (நீதி 16:16) நாம் யெகோவாவிடம் ஞானத்தைக் கேட்டால்... அவருக்குப் பயந்து நடந்தால்... அடக்கமாகவும் மனத்தாழ்மையாகவும் இருந்தால்... பைபிளை ஆழமாகப் படித்தால்... அவர் நமக்கு நிச்சயம் ஞானத்தைத் தருவார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்