உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 நவம்பர் பக். 16
  • தள்ளிப்போடுவதைத் தவிர்க்க உதவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தள்ளிப்போடுவதைத் தவிர்க்க உதவி
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • காலந்தாழ்த்துதல் காலத்திருடன்
    விழித்தெழு!—1995
  • நேரத்தைச் சேமிக்க முடியாது அதனால் சரியாகப் பயன்படுத்துங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • தைரியத்தையும் மன உறுதியையும் பக்திவைராக்கியத்தையும் காட்டினார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 நவம்பர் பக். 16
படங்களின் தொகுப்பு: 1. யெகூ எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறார். 2. யெகூ ஆயுதங்களோடு போருக்குப் போகிறார், தன் ரதத்தை வெறித்தனமாக ஓட்டுகிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

தள்ளிப்போடுவதைத் தவிர்க்க உதவி

சிலர் தாங்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய அல்லது செய்ய முடிந்த வேலைகளைக்கூட தள்ளிப்போடுவார்கள். ஆனால் யெகூ அப்படிச் செய்யவில்லை. ஆகாபின் வீட்டாரைக் கொன்றுபோடும்படி யெகோவா சொன்ன உடனேயே யெகூ அதைச் செய்து முடித்தார். (2ரா 9:6, 7, 16) சிலர் இப்படியெல்லாம் சொல்லலாம்: “ஒண்ணு ரெண்டு வருஷத்துல நான் ஞானஸ்நானம் எடுத்திடுவேன்.” “சீக்கிரத்துல நான் பைபிள தினமும் வாசிக்க ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.” “எனக்கு ஒரு நல்ல வேலை கிடச்சவுடனே நான் பயனியர் செய்ய ஆரம்பிச்சிடுவேன்.” வணக்கம் சம்பந்தமான விஷயங்களில் எதையும் தள்ளிப்போடாமல் இருப்பதற்கு பைபிள் நமக்கு உதவும்.

தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பதற்கு இந்த வசனங்கள் நமக்கு எப்படி உதவும்?

  • பிர 5:4

  • பிர 11:4

  • 1கொ 7:29-31

  • யாக் 4:13, 14

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்