உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 ஜனவரி பக். 2
  • ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • யோசியா நல்லவர்களோடு பழகினான்
    செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்
  • “வில்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட புலம்பல் பாடலிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • சரியானதைச் செய்யவே யோசியா விரும்பினார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • யோசியா கடவுளின் சட்டத்தை நேசித்தார்
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 ஜனவரி பக். 2
செயலாளரான சாப்பான் ஒரு சுருளிலிருந்து வாசிப்பதை யோசியா ராஜா மனத்தாழ்மையோடு கேட்கிறார்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஏன் மனத்தாழ்மையாக இருக்க வேண்டும்?

யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் யோசியா குறியாக இருந்தார் (2ரா 22:1-5)

மக்கள் செய்த தவறுகளை அவர் மனத்தாழ்மையாக ஒத்துக்கொண்டார் (2ரா 22:13; w00 9/15 பக். 29-30)

யோசியா மனத்தாழ்மையாக இருந்ததால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார் (2ரா 22:18-20; w00 9/15 பக். 30 பாரா 2)

நாம் மனத்தாழ்மையோடு யெகோவாவையே நம்பியிருக்க வேண்டும். தவறுகளை ஒத்துக்கொண்டு நம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும். அப்போது, யெகோவாவின் தயவு நமக்குக் கிடைக்கும்.—யாக் 4:6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்