அறிமுகம்
‘நான் செய்ற ஜெபத்த கடவுள் கேக்குறதே இல்ல’ என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? உங்களைப் போலத்தான் நிறைய பேர் யோசிக்கிறார்கள். உதவிக்காக அவர்கள் கடவுளிடம் வேண்டினாலும், அவர்களுடைய பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை. நம்முடைய ஜெபங்களைக் கடவுள் கேட்கிறார் என்பதை ஏன் உறுதியாக நம்பலாம்? சில ஜெபங்களுக்கு ஏன் பதில் கிடைப்பதில்லை? உங்களுடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால், நீங்கள் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்? இதற்கான பதில்களை இந்தத் தொடர் கட்டுரைகளில் தெரிந்துகொள்ளலாம்.