உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mrt கட்டுரை 107
  • இயேசு போர்களுக்கு முடிவு கட்டுவார்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு போர்களுக்கு முடிவு கட்டுவார்
  • வேறுசில தலைப்புகள்
  • இதே தகவல்
  • வறுமைக்கு இயேசு முற்றுப்புள்ளி வைப்பார்!
    வேறுசில தலைப்புகள்
  • பொதுமக்களை யார் காப்பாற்றுவார்?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • அரசியல் விஷயங்கள் உலகை ஏன் துண்டு துண்டாக்குகிறது?—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • கடவுளுடைய அரசாங்கம்—இயேசுவுக்கு ஏன் முக்கியமாக இருந்தது?
    கடவுளுடைய அரசாங்கம்—அதனால் உங்களுக்கு என்ன நன்மை?
மேலும் பார்க்க
வேறுசில தலைப்புகள்
mrt கட்டுரை 107
போரால் நாசமடைந்திருக்கும் இடத்தை இரண்டு சிறுவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

AspctStyle/stock.adobe.com

இயேசு போர்களுக்கு முடிவு கட்டுவார்

பூமியிலிருந்தபோது, இயேசு மக்கள்மேல் ரொம்ப அன்பு வைத்திருந்தார்; தன்னுடைய உயிரையே அவர்களுக்காகக் கொடுத்தார். (மத்தேயு 20:28; யோவான் 15:13) மக்கள்மேல் இருக்கும் அன்பை இயேசு மறுபடியும் நிரூபிப்பார். சீக்கிரத்தில், கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ‘பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுவார்.’—சங்கீதம் 46:9.

இயேசு என்ன செய்யப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது:

  • “ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். எளியவனுக்கும் ஆதரவற்றவனுக்கும் கைகொடுப்பார். ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:12-14.

இயேசு நமக்காக செய்த எல்லாவற்றுக்காகவும், இனிமேல் செய்யப்போகிற எல்லாவற்றுக்காகவும் நாம் எப்படி நன்றி காட்டலாம்? அதற்கு ஒரு வழி, இயேசு பிரசங்கித்த “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” நாம் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். (லூக்கா 4:43) “கடவுளுடைய அரசாங்கம் என்பது என்ன?” என்ற கட்டுரையைப் படித்து பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்