யாத்திராகமம் 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ஆனால், அந்த மருத்துவச்சிகள் உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்ததால் எகிப்தின் ராஜா சொன்னபடி செய்யவில்லை. ஆண் குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டார்கள்.+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 1:17 காவற்கோபுரம்,11/1/2003, பக். 8-9
17 ஆனால், அந்த மருத்துவச்சிகள் உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்ததால் எகிப்தின் ராஜா சொன்னபடி செய்யவில்லை. ஆண் குழந்தைகளை உயிரோடு விட்டுவிட்டார்கள்.+