-
யாத்திராகமம் 1:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 அதற்கு அந்த மருத்துவச்சிகள், “எபிரெயப் பெண்கள் எகிப்தியப் பெண்களைப் போலக் கிடையாது. அவர்கள் துடிப்பானவர்கள், மருத்துவச்சி வருவதற்கு முன்பே குழந்தை பெற்றுவிடுகிறார்கள்” என்று சொன்னார்கள்.
-