யாத்திராகமம் 2:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 அந்தப் பெண் கர்ப்பமாகி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். குழந்தை மிகவும் அழகாக இருப்பதைப் பார்த்து, அவனை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:2 காவற்கோபுரம்,5/1/1997, பக். 30
2 அந்தப் பெண் கர்ப்பமாகி ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். குழந்தை மிகவும் அழகாக இருப்பதைப் பார்த்து, அவனை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள்.+