-
யாத்திராகமம் 2:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 பார்வோனின் மகள் அதைத் திறந்தபோது, அதற்குள் குழந்தை இருந்தது. அது அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தபோது அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. “இது எபிரெயர்களுடைய குழந்தை” என்று சொன்னாள்.
-