-
யாத்திராகமம் 2:7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
7 அப்போது, அந்தக் குழந்தையின் அக்கா பார்வோனுடைய மகளிடம், “குழந்தைக்குப் பால் கொடுக்க ஒரு எபிரெயப் பெண்ணை நான் போய்க் கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
-