-
யாத்திராகமம் 2:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
9 அப்போது பார்வோனின் மகள் அந்தப் பெண்ணிடம், “இந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு போய், பால் கொடுத்து, நன்றாகக் கவனித்துக்கொள். நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண்ணும் குழந்தையை எடுத்துக்கொண்டு போய் பால் கொடுத்து வளர்த்தாள்.
-