யாத்திராகமம் 2:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 குழந்தை வளர்ந்த பின்பு, அவனை பார்வோனின் மகளிடம் கொண்டுவந்து விட்டாள். அவள் அவனைத் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டாள்.+ “இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி அவனுக்கு மோசே* என்று பெயர் வைத்தாள்.+ யாத்திராகமம் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:10 காவற்கோபுரம்,3/15/2007, பக். 196/15/2002, பக். 105/1/1997, பக். 31 “வேதாகமம் முழுவதும்”, பக். 20-21
10 குழந்தை வளர்ந்த பின்பு, அவனை பார்வோனின் மகளிடம் கொண்டுவந்து விட்டாள். அவள் அவனைத் தன்னுடைய மகனாக ஏற்றுக்கொண்டாள்.+ “இவனை நான் தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி அவனுக்கு மோசே* என்று பெயர் வைத்தாள்.+
2:10 காவற்கோபுரம்,3/15/2007, பக். 196/15/2002, பக். 105/1/1997, பக். 31 “வேதாகமம் முழுவதும்”, பக். 20-21