யாத்திராகமம் 2:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ஆனால், வழக்கம்போல் மேய்ப்பர்கள் வந்து அவர்களை விரட்டினார்கள். உடனே, மோசே எழுந்துபோய் அந்தப் பெண்களுக்கு உதவி செய்தார்.* அதுமட்டுமல்ல, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீரும் காட்டினார்.
17 ஆனால், வழக்கம்போல் மேய்ப்பர்கள் வந்து அவர்களை விரட்டினார்கள். உடனே, மோசே எழுந்துபோய் அந்தப் பெண்களுக்கு உதவி செய்தார்.* அதுமட்டுமல்ல, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீரும் காட்டினார்.