-
யாத்திராகமம் 2:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அப்போது அவர் தன்னுடைய மகள்களிடம், “அவர் எங்கே? ஏன் அவரை விட்டுவிட்டு வந்தீர்கள்? உடனே போய் அவரைக் கூட்டிக்கொண்டு வாருங்கள், அவர் நம்மோடு சேர்ந்து சாப்பிடட்டும்” என்றார்.
-