யாத்திராகமம் 4:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 அப்போது மோசே, “அவர்கள் நான் சொல்வதைக் கேட்காமலும் என்னை நம்பாமலும் போனால், என்ன செய்வது?+ ‘யெகோவா உன் முன்னால் தோன்றியிருக்க மாட்டார்’ என்று அவர்கள் சொல்வார்களே” என்றார்.
4 அப்போது மோசே, “அவர்கள் நான் சொல்வதைக் கேட்காமலும் என்னை நம்பாமலும் போனால், என்ன செய்வது?+ ‘யெகோவா உன் முன்னால் தோன்றியிருக்க மாட்டார்’ என்று அவர்கள் சொல்வார்களே” என்றார்.