-
யாத்திராகமம் 4:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 யெகோவா மோசேயிடம், “உன் கையை நீட்டி, அதன் வாலைப் பிடி” என்றார். அவரும் கையை நீட்டி அதைப் பிடித்தார், அந்தப் பாம்பு கோலாக மாறியது.
-