யாத்திராகமம் 4:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 யெகோவா மறுபடியும் அவரிடம், “தயவுசெய்து உன் கையை உன்னுடைய அங்கியின் மேல்மடிப்புக்குள் வை” என்றார். அவரும் அங்கியின் மடிப்புக்குள் கையை வைத்தார். அவர் கையை வெளியே எடுத்தபோது, அது தொழுநோய் பிடித்து, பனி போல வெள்ளையாக மாறியிருந்தது!+
6 யெகோவா மறுபடியும் அவரிடம், “தயவுசெய்து உன் கையை உன்னுடைய அங்கியின் மேல்மடிப்புக்குள் வை” என்றார். அவரும் அங்கியின் மடிப்புக்குள் கையை வைத்தார். அவர் கையை வெளியே எடுத்தபோது, அது தொழுநோய் பிடித்து, பனி போல வெள்ளையாக மாறியிருந்தது!+