யாத்திராகமம் 4:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 ஒருவேளை, இந்த இரண்டு அற்புதங்களைப் பார்த்த பின்பும் அவர்கள் உன் பேச்சைக் கேட்காமல் போனால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து காய்ந்த தரையில் ஊற்று. அது இரத்தமாக மாறும்”+ என்றார்.
9 ஒருவேளை, இந்த இரண்டு அற்புதங்களைப் பார்த்த பின்பும் அவர்கள் உன் பேச்சைக் கேட்காமல் போனால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து காய்ந்த தரையில் ஊற்று. அது இரத்தமாக மாறும்”+ என்றார்.