யாத்திராகமம் 4:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 பின்பு, மோசே தன் மாமனார் எத்திரோவிடம்+ போய், “நான் போய் எகிப்திலுள்ள என் சகோதரர்கள் நன்றாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும், தயவுசெய்து என்னை அனுப்பி வையுங்கள்” என்றார். அப்போது எத்திரோ, “சரி, நல்லபடியாகப் போய்விட்டு வா” என்றார்.
18 பின்பு, மோசே தன் மாமனார் எத்திரோவிடம்+ போய், “நான் போய் எகிப்திலுள்ள என் சகோதரர்கள் நன்றாக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும், தயவுசெய்து என்னை அனுப்பி வையுங்கள்” என்றார். அப்போது எத்திரோ, “சரி, நல்லபடியாகப் போய்விட்டு வா” என்றார்.