-
யாத்திராகமம் 4:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அதனால், மோசே தன் மனைவியையும் மகன்களையும் கழுதையின் மேல் உட்கார வைத்து, எகிப்துக்குப் புறப்பட்டார். உண்மைக் கடவுள் கொண்டுபோகச் சொன்ன கோலையும் எடுத்துக்கொண்டார்.
-