யாத்திராகமம் 4:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 என்னை வணங்குவதற்காக அவனை நீ அனுப்பிவிடு, இது என் கட்டளை. என்னுடைய மூத்த மகனை நீ அனுப்பாவிட்டால், உன்னுடைய மூத்த மகனை நான் கொன்றுவிடுவேன்”’+ என்று சொல்” என்றார்.
23 என்னை வணங்குவதற்காக அவனை நீ அனுப்பிவிடு, இது என் கட்டளை. என்னுடைய மூத்த மகனை நீ அனுப்பாவிட்டால், உன்னுடைய மூத்த மகனை நான் கொன்றுவிடுவேன்”’+ என்று சொல்” என்றார்.