8 ஆனால், முன்பு எத்தனை செங்கல் செய்தார்களோ அதே அளவுக்கு இப்போதும் செய்ய வேண்டும். அதில் ஒரு செங்கல்கூட குறையக் கூடாது. அவர்கள் சோம்பேறிகளாகிவிட்டார்கள். அதனால்தான், ‘நாங்கள் போக வேண்டும், எங்களுடைய கடவுளுக்குப் பலி செலுத்த வேண்டும்’ என்று சொல்கிறார்கள்.