யாத்திராகமம் 5:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அதோடு, உதவியாளர்களாகத் தாங்கள் நியமித்த இஸ்ரவேலர்களை அடித்தார்கள்.+ அவர்களிடம், “முன்பு செய்துவந்த அளவுக்கு ஏன் நேற்றைக்கும் இன்றைக்கும் செங்கல் செய்யவில்லை?” என்று அதட்டினார்கள்.
14 அதோடு, உதவியாளர்களாகத் தாங்கள் நியமித்த இஸ்ரவேலர்களை அடித்தார்கள்.+ அவர்களிடம், “முன்பு செய்துவந்த அளவுக்கு ஏன் நேற்றைக்கும் இன்றைக்கும் செங்கல் செய்யவில்லை?” என்று அதட்டினார்கள்.