-
யாத்திராகமம் 5:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 வைக்கோலே தராமல், ‘செங்கல் செய்யுங்கள்!’ என்று உங்கள் ஆட்கள் சொல்கிறார்கள். உங்கள் வேலையாட்களாகிய எங்களை அடிக்கிறார்கள். ஆனால், தப்பு உங்களுடைய ஆட்கள்மேல்தான் இருக்கிறது” என்று முறையிட்டார்கள்.
-