-
யாத்திராகமம் 7:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 உடனே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா சொன்னபடியே செய்தார்கள். ஆரோன் தன்னுடைய கோலை பார்வோன் முன்னாலும் அவனுடைய ஊழியர்கள் முன்னாலும் போட்டார். அது ஒரு பெரிய பாம்பாக மாறியது.
-